பாகுபலி வில்லனுக்கு திடீர் நிச்சயதார்த்தம்… காதலியை கரம் பிடிக்கிறார்!

    பாகுபலி வில்லனுக்கு திடீர் நிச்சயதார்த்தம்… காதலியை கரம் பிடிக்கிறார்! ராணா இந்த பேரையும் பாகுபலி வில்லனையும் அத்தனை சீக்கிரம் யாரும் மறக்க முடியாது. அது தவிர தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் ராணா. பாகுபலி வில்லன் கதாப்பாத்திரம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் காடன் படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மிஹீகா பஜாஜ் என்ற பெண்ணை காதலிப்பதாக ராணா … பாகுபலி வில்லனுக்கு திடீர் நிச்சயதார்த்தம்… காதலியை கரம் பிடிக்கிறார்!-ஐ படிப்பதைத் தொடரவும்.